மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ!. சாலை வழியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் இன்று மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக…

சிதம்பரம்:தென்மண்டல டென்னிஸ் பந்து போட்டிக்கு வீனஸ் பள்ளி மாணவர் தேர்வு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல அளவிலான டென்னிஸ் பந்து போட்டிக்கு, சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் என். பிரணவ்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 17 வயதுக்குட்பட்டோருக்கான…

துலா கட்டத்தில் ஏற்பட்ட பள்ளங்களால் பொதுமக்கள் பெரும் அவதி! பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் உள்ள காவேரி துலாக் கட்டம் மிகவும் புனிதமும், பெருமையும் மிகுந்த இடமாகும். இவ்விடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும், கங்கை முதல் அனைத்து வட…

‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கு: செல்போனில் ‘காணொளி வைத்திருந்த’ முன்னாள் ஊழியர் கைது !

சென்னையில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்பட மூன்று பேரை கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காவல்துறை கைது செய்துள்ளது.…

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .கனமழை இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-சுமார் 0.9…

லண்டன் | நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் – தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

லண்டன் | நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் – தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!இங்கிலாந்தில் நடிகர் அஜித் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார்…

தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் நினைவு நாள் அனுசரிப்பு

தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல். இளையபெருமாளின் 21-வது ஆண்டுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,சிதம்பரம் புறவழிச்சாலை யில் அமைந்துள்ள அவரது நூற்றாண்டு நினை வரங்கத்தில் உள்ள…

மயிலாடுதுறை: மாநில வுஷு போட்டி ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பதக்கம் வென்றனர்!

23வது சப் ஜூனியர் தமிழ்நாடு மாநில வுஷு போட்டி தென்காசி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆகிய…

சிதம்பரத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் நகர அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மு. அமைச்சர் செல்வி…

குமராட்சியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒருங்கிணைந்த ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் குமராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.…