அகர முதல-கவிதை வார இதழ்!

நமது அகரமுதல இலக்கிய பேரவையின் சார்பில் வாரந்தோறும் கவிதை மின்னியல் இதழாக வெளிவருகிறது. கவிஞர் பெருமக்கள் ஏதேனும் தனக்கு விருப்பமுள்ள தன் சொந்த தலைப்பில் எழுதி எழுத்து வடிவமாக(TEXT) மின்னஞ்சல் செய்யவேண்டும்.

மின்னஞ்சல்: [email protected]

இதேபோல் இருதினங்களுக்கு ஒருமுறை தினக்கவிதைகளும் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து மேலும் பல விவரங்களைப்பெற, +91-9597887847 என்ற எண்ணிற்க்கு WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

Average Rating

5 Star
75%
4 Star
25%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

12 thoughts on “அகர முதல-கவிதை வார இதழ்!

  1. தங்கள் தமிழ் தொண்டு மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் மற்றும் தங்கள் தமிழ் தொண்டிற்கு நன்றிகள்

  2. கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் அருமை… தொடரட்டும் தமிழ்ப்பணி

  3. கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் அருமை… தொடரட்டும் தமிழ்ப்பணி..வளர்க தமிழ்

  4. ஐயா சூன் மாதம் முதல் வார இதழ் எவ்வாறு காண்பது

    1. என்றும் தமிழ் நிலைத்தோங்கும் என்று,,
      மின்னிதழில் நன்றே
      தமிழ் வளர நற்பணி
      யதனை வாரமுழுதும் தான் வளர்க்கும்,
      அகரமுதல இதழுக்கு 🎶
      கரம் குவித்த நன்றிகள் 🙏🙏
      அன்புடன் மகிழ்வில்,
      சரவணன். மு
      மயிலாடுதுறை.

  5. அகமும் தமிழே! முதலும் தமிழே !

    ஆஹா… அருமையான தமிழ்ப்பணி… நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

    நண்பர்களின் கவிதைகளை முகநூலில் கண்டு மகிழ்ந்துள்ளேன் தங்கள் அற்புத வடிவமைப்பில்..
    என் வணக்கங்கள் !
    # Raju Arockiasamy

  6. அகரமுதல இலக்கிய பேரவையின் 112வது கவிதை வார இதழில் எனது கவிதை…
    அசத்தல் வடிமைப்பில்… அழகாய் என் கவிதை…மிகச்சிறந்த முறையில் வெளியிட்டு பெருமைப் படுத்திய ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு என் ஆகச்சிறந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள்!

    #ராஜூ ஆரோக்கியசாமி

  7. என்றும் தமிழ் நிலைத்தோங்கும் என்று,,
    மின்னிதழில் நன்றே
    தமிழ் வளர நற்பணி
    யதனை வாரமுழுதும் தான் வளர்க்கும்,
    அகரமுதல இதழுக்கு 🎶
    கரம் குவித்த நன்றிகள் 🙏🙏
    அன்புடன் மகிழ்வில்,
    சரவணன். மு
    மயிலாடுதுறை.

  8. அருமையான முன்னெடுப்பு.. அழகான வடிவமைப்புடன் அனைத்து கவிதைகளும் அரங்கேறி வருகின்றன. என்றும் தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி!!

  9. தீந்தமிழின் தித்திப்பை கவியென வழங்கிடும் அகரமுதலவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் விரைந்தோடும் காலமதில் சற்று நின்று தமிழ் சுவாசமிழுக்க அருமையான படங்களுடன் தமிழாய் அச் சேரும் வார இதழால் பெருமிதம் அடைகிறோம் நன்றிகள் பல தொடரட்டும் நற்பணி சிறந்து மேன்மையடைய வாழ்த்துக்கள் …வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *