0
0
Read Time:1 Minute, 8 Second
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமை தாங்கினார் முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா முத்துபெருமாள் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் மதிலைராஜன் கலந்துகொண்டு 150க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினார் முகாமில் கிராம செவிலியர்கள் வள்ளி வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் செந்தமிழ் விஜி மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி சிதம்பரம்.