கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்
பிறந்தநாள் விழா உழவர்நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கடலூர்கிழக்கு மாவட்ட செயலாளருமான MRK பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைநகர்பேரூர் திமுக சார்பில் சிதம்பரம் நகர கழக செயலாளர் .K.R.செந்தில்குமார் MRKகல்வி குழும தலைவர் தனMRKP.கதிரவன்
வழிகாட்டுதல்படி குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக
செயலாளர் .த.சங்கர் .பேரூர் கழக அவைத்தலைவர் .பாலச்சந்தர்.
பேரூர் கழக நகரச்செயலாளர் வை.முத்துக்குமார் தலைமையில்
பேரூர் கழக பொருளாளர்.
க.பழனி சிறப்பான ஏற்பாட்டில் பேரூர் கழக துணைச்செயலாளர்கள் .தங்க.அன்பரசு.
ஆ.ஆனந்தன B.விஜயா
முன்னிலையிலும்..
அண்ணாமலைநகர் பகுதிக்குட்டபட்ட மக்களுக்கு இனிப்பும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆணைப்படி அண்ணாமலைநகர் பேரூராட்சிகுட்டபட்
பகுதியிகளில் பனைவிதைகளை நடும் நிகழ்ச்சியும் சிறப்பான முறையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் அண்ணாமலைநகர் பேரூர் கழக முக்கிய நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் மாணவரணி,சார்பு அணிகள் மற்றும் 15வார்டு கிளைக்கழக செயலாளர்கள் கழக மூத்தமுன்னோடிகளும். உடன்பிறப்புகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிருபர்: பாலாஜி சிதம்பரம்