0 0
Read Time:1 Minute, 15 Second

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உரையாற்றுகிறார். மக்கள் பாராளுமன்ற சபாநாயகராக வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் தலைமை ஏற்று மோடி அரசின் 3 வேளாண் விவசாயி விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் இடும்பையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாயிகள் சங்க தலைவர் குரு கோபி கணேசன், முருகன், ஷர்புதீன்,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %