2 0
Read Time:54 Second

சிதம்பரம் தெற்கு சன்னதியில் இந்து நாடார் மண்டபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஜெய முரளி கோபிநாத், சத்சங்க மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன் பஜ்ரங் தல் இணை அமைப்பாளர் சசிகுமார் நகர தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாஜக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பில்லா, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %