0 0
Read Time:2 Minute, 14 Second

விழுப்புரம் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக எம்எல்ஏக்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தங்களது கண்டனத்தை தெரிவித்த நேரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் மேலும் விழுப்புரம் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புவனகிரி கீரப்பாளையம் ஆகிய ஒன்றிய கழகத்தின் சார்பாக மற்றும் புவனகிரிநகர கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் புவனகிரி எம்.ஜி.ஆர் . சிலை அருகில் நடைபெற்றது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் ஒன்றிய கழக செயலாளர்கள் A.G. சீனிவாசன். V.R.J.விநாயகமூர்த்தி S.P.கருப்பன் A.V ஜெயசீலன் . புவனகிரி நகர செயலாளர் S.செல்வகுமார் நகர அவைத்தலைவர் தங்க. மகாலிங்கம்.மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி வி. பி சங்கர். ஒன்றிய குழு உறுப்பினர் ராதா. பவானி தங்கமணி . ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரித்திவி.தெற்கு திட்ட கிளை செயலாளர் செல்வராஜ் . புவனகிரி மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவுசெயலாளர் வை.சபரிராஜன் . புவனகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் மல்லை இளங்கோ .இசை பாலா .நாகராஜன். சுரேஷ் மற்றும்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %