0
0
Read Time:35 Second
பொது சொத்துகளை விற்கக் கூடாது – முதலமைச்சர்
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைவரின் சொத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிறு குறு நிறுவனங்களின் ஆணி வேராக இருப்பவை பொதுத்துறை நிறுவனங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொதுத்துறை நிறுவன சொத்துகளை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்