Read Time:59 Second
அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பணியாற்றும் இளநிலை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் பத்து மாதமாக நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் இரவு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன்கைளில் டார்சலைட் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.