0 0
Read Time:44 Second

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை தக்க வைத்தது. 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என 207 பதக்கங்களை சீனா பெற்றுள்ளது.

அடுத்தபடியாக 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் பிரிட்டன் 2-ம் இடத்தில் உள்ளது. 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலமென 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடம் பெற்றுள்ளது. 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 24-வது இடத்தில் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %