0 0
Read Time:51 Second

கடலூர் வழியாக ‘ராமேஸ்வரம்’ செல்லும் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்கப்படும் – இரயில்வே வாரியம் அறிவிப்பு!

நேற்று முதல் கடலூர் வழியாக ‘ராமேஸ்வரம்’ செல்லும் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மண்டபம் & ராமநாதபுரம் ரயில்நிலையங்களோடு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %