0 0
Read Time:1 Minute, 55 Second
  • மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூருக்கு புதிய விரைவு பேருந்து இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறையிருந்து மாப்படுகை, வானாதிராஜபுரம், ஆடுதுறை வழியாக கும்பகோணம் வரை புதிய விரைவு பேருந்து இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறை தொகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறையிருந்து சென்னைக்கு மணல்மேடு காட்டுமன்னார்குடி வழியாக புதிய பேருந்து இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறையிருந்து திருவனந்தபுரம் வரை புதிய பேருந்துகளை இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறையிருந்து நவக்கிரக தலங்களுக்கு செல்லும் வகையில் புதிய போக்குவரத்து சேவையை துவக்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறை போக்குவரத்து பணிமனை போக்குவரத்து பயிற்சி நிறுவனம் துவங்க வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்து கழக அலுவலகம் திறக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து
  • மயிலாடுதுறை தொகுதியிலிருந்து பாண்டிச்சேரி வழியாக திருப்பதி செல்வதற்கு விரைவு பேருந்து இயக்க வேண்டியதன் அவசியம் குறித்து
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %