0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இன்று பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக நாகை வடக்கு மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் MLA வின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார் தலைமையில் விழா நடைபெற்றது விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் அவரது மனைவிக்கும் ஆளுயர மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர் பின்னர் 10 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கு வாழ்த்து கூறினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %