0 0
Read Time:58 Second

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி , பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, இதில் பிரதமர் பெயரில் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது, கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே பி டி இளஞ்செழியன் , கொடியேற்றி வைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாஸ்க் வழங்கினார்.ஆடிட்டர் விஸ்வநாதன் அன்னதானம் வழங்கினார்கள், இளைஞரணி மாவட்ட தலைவர் மருது இனிப்புகள் வழங்கினார்கள், 710 மரக்கன்றுகள் நடை ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியில் நகர தலைவர் ஏ ஆர் ரகுபதி நன்றியுரை கூற, இனிதே நிறைவேற்றினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %