0 0
Read Time:41 Second

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டி?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் அனுமதி என தகவல்.

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

விஜய் மக்கள் இயக்கம் கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை நிர்வாகிகள் தேர்தலில் பயன்படுத்த அனுமதி எனவும் தகவல்.

Happy
Happy
80 %
Sad
Sad
0 %
Excited
Excited
20 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %