0 0
Read Time:45 Second

காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்கள் சாா்பில் ரூ.22 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. சலவை இயந்திரம் மற்றும் மருத்துவ உபகரணங்களை அறக்கட்டளையின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் அன்பரசன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரவிசங்கரிடம் வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவா் ஜெயசெல்வி, அறக்கட்டளை ஆசிரியா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %