0 0
Read Time:58 Second

தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிலம்பம் மாவட்டச் செயலாளர் Jc R. சத்தீயானந்தன் தலைமையில் ஆசான் A.செல்வராஜ் -ன் மாணவி A. தர்ஷா மூன்றாமிடம் வென்று வெண்கலப்பதக்கமும், ஆசான் Mrs.ஐஸ்வர்யா- ன் மாணவி H.சஹானா ஸ்ரீ மூன்றாமிடம் வென்று வெண்கலப்பதக்கம் பெற்று வெற்றிப் பெற்றன.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %