0 0
Read Time:53 Second

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் VJ பாவனா. இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷுக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

தொகுப்பாளினி பாவனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %