0
0
Read Time:54 Second
சிதம்பரம் கீழ வீதியில் பாஜக சார்பில் இந்து கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பட்டியல் அணித்தலைவர் பொன் பால கணபதி கலந்து கொண்டார்.
மாவட்டத் தலைவர் கே பி டி இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்களான தடா பெரியசாமி, தாமரை மணிகண்டன், கேப்டன் பாலசுப்பிரமணியன், S. v. ஸ்ரீதரன், மற்றும் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: பில்லா, சிதம்பரம்.