0 0
Read Time:1 Minute, 17 Second

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே வைத்தி மாவட்ட செயலாளர் தில்லை குணா அமைப்புசாரா தொழிலாளர் அணி மாநில துணைதலைவர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் வரவேற்றார் நகர தலைவர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார் கட்சியின் கடலூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட புத்தூர் கார்த்தியை கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தனர் மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி பாலச்சந்தர் பாண்டு மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வீரவேல் நிர்வாகிகள் சாய் முரளி முடிவில் நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேல் நன்றி கூறினார்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %