0 0
Read Time:1 Minute, 3 Second

25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை போன்ற மாவட்டங்களிலும், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %