0 0
Read Time:1 Minute, 5 Second

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வந்த ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யாவிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அவர் இந்தியா திரும்பினார். அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.மரகதக் கற்களாலும், பிளாட்டினத்தால் செய்யப்பட்டதுமான இந்தக் கைக்கடிகாரங்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %