0 0
Read Time:43 Second

 கடலூரில் மழை காரணமாக தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று இன்று காலை கனமழை காரணமாக இடிந்தது. இந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டடமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மழையால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %