0 0
Read Time:1 Minute, 18 Second

இருளர் இன மக்களின் வாழ்க்கையையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசானில் ஜெய் பீம் படம் வெளிவந்த நாள் முதல் மக்களிடம் வரவேற்பையும், அரசியல் கட்சிகளிடம் எதிர்ப்பையும் சர்ச்சையையும் பெற்று வருகிறது. வன்முறையை தூண்டும் விதமாக இந்த படம் இருப்பதாக தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கங்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேபாட்டாளி மக்கள் கட்சியினர் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் சூர்யாவின் படத்தை எரித்து சூர்யா ரசிகர் மன்றத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %