0
0
Read Time:1 Minute, 0 Second
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட்தையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரியை, நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.