0 0
Read Time:1 Minute, 2 Second

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சார்பில் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மத்திய சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %