0
0
Read Time:1 Minute, 13 Second
ஜிகே வாசன் MP ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு சிதபம்பரம்15-வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எம் ஜி ராஜராஜன் மாநில துணைத்தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் அணி சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் எஸ் புரட்சிமணி அதனை பெற்றுக்கொண்ட அருகில் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் நகர தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் இளைஞரணித் தலைவர் கார்த்திக் அவர்களும் மாநில மருத்துவர் அணி மண்டல செயலாளர் டாக்டர் விரவேல் மற்றும் நகர செயலாளர் நடராஜன் 15வது வார்டு நிர்வாகிகள் ரவி சரவணன் சிவகுமார் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்றது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.