0
0
Read Time:27 Second
JUSTIN | தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
-சென்னை வானிலை ஆய்வு மையம்