0
0
Read Time:22 Second
மாற்றுத்திறனாளிகளுக்கு 100% கட்டணம் இலவசம்; 3ம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கு 50% கட்டணம் இலவசம்; பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு. – புதுவைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.