0
0
Read Time:27 Second
“இந்திய அளவில் 27% என்ற அளவில் உள்ள பெண்கள் கல்வி, தமிழகத்தில் 51% ஆக உயர்ந்துள்ளது; அன்னை தெரசா போல் சமூக சிந்தனை மாணவிகள் மத்தியில் வரவேண்டும்; படித்து முடிந்த பிறகு எந்த வேலைக்கு போனாலும் சமூக சிந்தனை இருக்க வேண்டும்”
-அமைச்சர் பொன்முடி