0 0
Read Time:1 Minute, 31 Second

சிதம்பரம்: மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழா!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழாவும் அவருக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.

மாநில சங்க தேர்தலில் வெற்றிபெற்ற மாநிலத் தலைவர் செயலாளர் பொருளாளர் வாழ்த்துக்களும் அவர்களோடு இணைந்து பணியாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாற்பது ஆண்டுகள் மருந்து வணிகத்தில் அனுபவம் மிக்க குமார் மெடிக்கல் உரிமையாளர் கலியபெருமாளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது . சிதம்பரம் தாலுகா தலைவராக
JVS ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். கடலூர் மாவட்ட தேர்தலில் தலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு போட்டியிட 4 தாலுகா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %