0 0
Read Time:59 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முருகமங்கலம் ஊராட்சி அதிமுக கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன் தலைமையில் பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில்
நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் அதிமுக அம்மா பேரவை செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் வெள்ளிமலை உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %