Read Time:48 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மணிக்கிராமம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.