0
0
Read Time:56 Second
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் பார்த் திபராஜ் பங்கேற்று பெண் குழந்தை களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்து விளக்கிக் கூறி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், ரயில் பயணிகள், ரயில்வே போலீ ஸார் பங்கேற்றனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.