0
0
Read Time:42 Second
தரங்கம்பாடி பூம்புகார் கடற்கரையில் கூடுவதற்கும் நட்சத்திர விடுதிகளில், ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் இரவுநேர இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், வழிபாட்டு தலங்களில் முக கவசம் அணிந்து வழிபட வேண்டும் பைக் ரேஸ்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.