0 0
Read Time:39 Second

கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் உதவித் தலைமையாசிரியர் ராஜா ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் இளஞ்செழியன் செவிலியர் புஷ்பா உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %