மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: மயிலாடுதுறை
மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம
உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிங்களின் விவரம் : பொதுப்போட்டி (07) – 4 (பொது – 3, பெண்-), மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபிண் (0480 & ற310)- 4 (பொது -2, பெண்: முன்னாள்
இராணுவத்தினர்-1), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) (8008) – 1 (ஆதரவற்ற விதவை,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (80) (முஸ்லிம் தவிர) – 4 (பொது – 2, பெண்:1, முன்னாள்
இராணுவத்தினர்-1), ஆதிதிராவிடர் (80) – 2 (பொது -2), ஆதிதிராவிடர் அருந்ததியினர் (80) – 1
(பொத.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராங்களில் காலியாக
உள்ள 15 கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிங்களின் விவரம் : பொதுப்போட்டி (07) – 5 (பொது – 2, பெண்:2, முன்னாள்
இராணுவத்தின்-1), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் (14190 & 030)- 3 (பொது -3)
பிற்படுத்தப்பட்ட வகுப்பிண் (80) (முஸ்லீம் தவிர) – 3 (பொது – 1, பெண், முன்னாள்
இராணுவத்தினர்-1), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) (8032) – 1 (ஆதரவற்ற விதவை,
ஆதிதிராவிடர் (80)-2 (பொது – 2), ஆதிதிராவிடர் அருந்ததியினர் (80) – 1 (பொத.
மேற்காணும் பணியிடங்களுக்கு.
உ கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உ தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உ. 01.07.2021 அன்றைய நிலையில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
உ. ஆதிதிராவிடர், பழங்குடியிண் மற்றும் ஆதிதிராவிடர் (தஅருந்ததியினர்), மிகவும்
பிற்படுத்தப்படடோர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)
ஆகியோருக்கு 37 வயதுக்குள்ளும், இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க
வேண்டும்.
உ. விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை / குத்தாலம் வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும்,
மயிலாடுதுறை / குத்தாலம் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க
வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி
சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்
சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய
விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25%10 செ.மீ அளவுள்ள உறை
ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 19.01.2022
மாலை 05.45 மணிக்குள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அல்லது குத்தாலம் வட்டாட்சியர்
அலுவலகங்களில் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும் எனவும் அதற்கு பின்னர்
கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இரா.லலிதா, இ.ஆ,ப., அவர்கள் தெரிவிக்கிறார்.