Read Time:1 Minute, 8 Second
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின்னினைப்பு
வழங்கும் திட்டத்தின் கிழ் சிதம்பரம் கோட்டத்தில் சாதாரண முன்னுரிமை திட்டத்தின் கீழ் 31.03.2013 வரை மற்றும் சுயநிதி திட்டம் 25000/- மற்றும் 50000, திட்டத்தின் கீழ் 01.04.2013 முதல் 31.03.2018 வரை பதிவு செய்துள்ள விவசாய மின்இணைப்பு விண்ணப்பதாரர்கள் வருகின்ற 07.01.2022 அன்று செயற்பொறியாளர்,இயக்குதலும் பராமரித்தலும், சிதம்பரம் அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு உரிய வருவாய் ஆவணங்களை சமர்பித்து பெயர் மாற்றம் மற்றும் சர்வே என் மாற்றம் செய்து பிரிவு அலுவலங்களில் தயார்நிலை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
