2 0
Read Time:49 Second

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் காசி மகேஸ்வரன் மற்றும் சிதம்பரம் நகர கழக செயலாளர் பிகே மணிவண்ணன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைத்தலைவர் பிஎஸ் பார்த்திபன் நகர துணை செயலாளர் மோகன் இளையராஜா நகர பொருளாளர் நடராஜன் நகர அம்மா பேரவை செயலாளர் நீலகண்டன் நகர இளைஞர் பாசறை செயலாளர் பிரகாஷ் மற்றும் கழக தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %