1 0
Read Time:1 Minute, 18 Second

தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் மாநில சமூக ஊடக பிரிவு துணை தலைவராக ஆா்.புவனேஸ்வரன் தேர்வு!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் அன்னை சோனியா காந்தி, இளம் தலைவா் ராகுல்காந்தி M.P நல்வாழ்த்துகளுடன் அகில இந்திய மாணவா் காங்கிரஸ் தலைவா் நீரஜ் குப்தா பரிந்துரைப்படி
அகில இந்திய மாணவா் காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவா் ஆதித்யா பகத், அகில இந்திய மாணவா் காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு பொறுப்பாளார்கள் ஹர்ஷ் பீசாரியா ஆயிஸ் ஷா்மா ஆா்.புவனேஸ்வரனை நியமனம் செய்தனார்.

இதனை ஆர்.புவனேஸ்வரன் செய்தியிடம் கூறிபோது “வருங்கால பாரத பிரதமராக இளம் தலைவா் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாகை சூட கரத்தை சேர்த்து வெற்றி பணியை பிடிப்போம்! வாழ்த்து தெரிவித்த அனைவரும் மனமாந்த நன்றி” இவ்வாறு ஆா்.புவனேஸ்வரன் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %