Read Time:54 Second
மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடந்து செல்லும் பிரதான சாலை புனிகீஸ்வரர் வடக்கு வீதியில் நாற்றமெடுக்கும் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் அதன் சுற்றுப் பகுதிகளில் துர்நாற்றமும் கொசுக்களின் தொல்லையும் தாங்க முடியாமல் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மயிலாடுதுறை: புனிகீஸ்வரர் வடக்கு வீதி சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி! pic.twitter.com/oL8Ypp5OWI
— அகர முதல செய்திகள் (@aagaramuthalaa) January 13, 2022
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபர்:முரளிதரன்,சீர்காழி.