0 0
Read Time:1 Minute, 33 Second

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பணி:
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 30,000

பணி:
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 30,000

பணி: Clerical Assistant Gr.II/Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 – 77,000

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… 8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?மேற்கண்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதால் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %