0 0
Read Time:1 Minute, 36 Second

மயிலாடுதுறை நகரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர் சேகர் தலைமையில் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் கே ஆர்.சீனிவாசன் மூவலூர் சேகர் ஆகியோர் முன்னிலையில் மாநிலகொள்கைபரப்புசெயலாளர் ஜெகமுருகன் சங்கத்தின் கருத்துகளை பேசினார்.

இக்கூட்டத்த்தில சங்க பொருப்பாளர்கள் ஆர்ஜிபாஸ்கர் ஏ எம் ஜவகர். டி..செல்வம்.வீரதனபால்.எஸ். தியாகராஜன்.ஐஎன்டியூசி மாநில துணை செயலாளர் ஹலிகுல்ஜமால். ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின்தீர்மானங்கள்:

1) தொழிற்சங்க நிர்வாகிகள் அனுமதியுடன் ஆன்லைன் பதிவுசெய்வது
2) புதுபித்தல்கேட்புமனுக்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்து பெறுவது
3) தொழிலாளி அல்லாதவர்களை பதிவு செய்வதை தடுப்பது
4) மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் பெற்று தந்த. வாரியதலைவர் பொன் குமார் அவர்களை பாராட்டுவது
5) வாரிய. அலுவலகம் அமைத்து கொடுத்த. முதல்வரை பாராட்டுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %