0
0
Read Time:41 Second
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். முதலையை பிடிக்க குளத்தை சுற்றி 5 இடங்களில் தூண்டில் முள்ளில் ஆடு, கோழி இறைச்சிகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.