0 0
Read Time:1 Minute, 37 Second

ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் எதிர்வருகின்ற தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களையும் மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்து மாவட்டத் தலைவர் சி.எஸ்.குட்டிகோபி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.S.O தளபதிஅமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் தமிழன்ரமேஷ், மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், மாவட்ட தொண்டரணி தலைவர் தினேஷ், மாவட்ட மீனவர் அணி தலைவர் விஜய், சீர்காழி ஒன்றிய தலைவர் கமல் செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் ராஜா செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் வசந்த் கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %