கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
:சிதம்பரம் நகர திமுக செய லாளர் செந்தில்குமார். சிதம்பரம் நகரில் போட் டியிடும் கூட்டணி கட்சிக ளின் வார்டு விவரங்கள் மற்றும் வேட்பாளர் விவ ரங்களை வெளியிட்டார்.
மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 25 இடங்களில் போட்டியி டுகிறது. 24, 27, 32 ஆகிய 3 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. இதுபோல்5வது வார்டு மற்றும் 33வது வார்டு ஆகிய இரண்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கூட்டணி யில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1வது வார்டும், திடீர் திருப்பமாக தேமுதிக கட்சிக்கு 3வது வார்டும், மற்றொரு கூட்டணி கட்சி ஒன்றுக்கு 13வது வார்டும்உடன்பாடு ஆனது.
அதன் படி 1 வது
வார்டு – புஷ்பராணி
(விசிக ). 2வது வார்டு – ராஜா (திமுக), 3 வது வார்டு குணசுந்தரி (தேமுதிக), 4 வது வார்டு – ஜெயசித்ரா (திமுக), 5வது வார்டு-தஸ்லிமா (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்), 6 வது வார்டு – கவிதா (திமுக), 7 வது வார்டு – புகழேந்தி திமுக), 8 வது வார்டு – வைஜெயந்தி (திமுக), 9 வது வார்டு சரவணன் (திமுக),
10 வது வார்டு ஷகிலா (திமுக), 11 வது வார்டு – ராஜன் (திமுக), 12 வது வார்டு – அசோகன் (திமுக), 13 வது வார்டு ரமேஷ் ( கூட்டணி), 14 வது வார்டு – கே. ஆர். செந்தில்குமார், (திமுக நகர செயலாளர்), 15 வது வார்டு -கல்பனா (திமுக), 16 வது வார்டு – ஜேம்ஸ் விஜயராகவன் (திமுக),
17 வது வார்டு – மணி கண்டன் (திமுக), 18 வது வார்டு-வளர்மதி (திமுக), 19வது வார்டு – விஜயலட் சுமி (திமுக), 20 வது வார்டு வெங்கடேசன்(திமுக), 21 வது வார்டு – தாரணி (திமுக), 22 வது வார்டு – சுதா (திமுக),
23 வது வார்டு-அப்பு சந்திரசேகரன் (திமுக), 24 வது வார்டு -மஞ்சுளா (காங்கிரஸ்),
25 வது வார்டு -சுதா கர் (திமுக), 26 வது வார்டு – அறிவழகன் (திமுக), 27 வது வார்டு – முகமது மக் கின் (காங்கிரஸ்), 28 வது வார்டு – சுந்தரி (திமுக), 29 வது வார்டு – சுனிதா (திமுக), 30 வது வார்டு – லதா (திமுக), 31 வது வார்டு-இந்துமதி (திமுக).
நிருபர்:பாலாஜி, சிதம்பரம்