0 0
Read Time:1 Minute, 27 Second

கடலூர் மத்திய மாவட்ட சிதம்பரம் நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் .நாகராஜன், குணா, .எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ அணி மாநில மண்டல செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல், மாநில துணைத் தலைவர் எம் ஜி ராஜராஜன் மனைவி சிதம்பரம் நகரம் வார்டு எண் 26-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக .V.அனிதா ராஜராஜன் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். உடன் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் நிர்வாகிகளான இரவி, பழனிவேல், அசோக்குமார், அப்துல் ஹக்,மணிபத்தர், வேம்புலதா,ஆச்சி, இராஜலட்சுமி வேல்பாண்டி இருந்தனர்.

மேலும் கடலூர் மத்திய மாவட்ட தலைவர் புரட்சிமணி , மாநில பொதுச்செயலாளர் .ஏ.எஸ். வேல்முருகன், மாணவரணி தலைவர் மணிகண்டன் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்தி நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேல் மற்றும் மாவட்ட மகளிரணி தலைவர் ராஜலட்சுமி அகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %