0 0
Read Time:59 Second

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது நிர்வாகிகள் அருள், திருமாறன், குமார், தோப்பு சுந்தர், செந்தில்குமார், டேங்க் சண்முகம், தில்லை கோபி, சுரேஷ்பாபு, பன்னீர்செல்வம், தில்லை செல்வம், சங்கர், முருகையன், ராசாங்கம், சுந்தரமூர்த்தி, சாமிநாதன், பானுமதி வீரமணி, மருதவாணன், கருப்பு ராஜா, புவனகிரி செழியன், செந்தில்குமார் உமா சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %