0
0
Read Time:26 Second
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக தேர்தல் ரத்து. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு