0 0
Read Time:48 Second

மயிலாடுதுறை நகராட்சி 19வதுவார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவர் நேற்று மாலை சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட போது லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %